Hindu TemplesIn Tamilnadu
BrowseMapStatsAbout
HomeTemplesTiruppur

Agasarayar Temple

Tiruppur20th - 21th Century

Contents

DeitiesTimingsAddress & ContactHistoryTemple SpecialtyServicesFacilitiesSub-shrinesAI InsightsNearby
Also known as: Aagasarayar

Deities

Moolavar (Main Deity)

Aagasarayar

Rayar

Ambal (Goddess)

—

Timings

Opening Hours

Not available

Pooja Timings

Uchikkala Pooja (Raja alangaram)

12:00 PM to 12:30 PM IST

Address & Contact

Address

—

Village: VELAYUDAMPALAYAM

Phone

04296273113

Historical Information

Padal Pettrathu

nil

Sthala Virutcham

Thuratti maram

Vimana Type

SADHURASRA VIMANAM

Sanctorum Shape

Square Shape

King's Period

NIL

Temple Specialty

Parigaram: எட்டு ராயர்களில் முதன்மையான ஆகாசராயர் இங்கு எழுந்தருளியிருப்பது சிறப்புடையதாகும், இச்சிறப்பு வாய்ந்த ஆகாசராயர் உலகம் அழியும் காலத்தில் சுவாமி எழுந்தருளிய காலத்தால் நவக்கிரகங்களைத் தடுத்து ஆளக்கூடிய வல்லமை பெற்றவர் ஆகிறார். ஈசனால் கஜை என்ற ஆயுதத்தைப் பெற்றதால் காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் ஈசனின் அம்சமாகிறார். அவ்வகையில் சுவாமி தோன்றிய காரணத்தால் சத்ரு சம்ஹார மூர்த்தியாகிறார். பிரம்மச்சாரியத்தில் இருப்பதால் அனைத்து தோஷங்களையும் பரிகாரம் செய்யக்கூடிய வல்லமை புரிகிறார். சுவாமி அஷ்ட திக்கும் ஆகாசமும் பலம் பொருந்திய பாலகன் ஸ்ரீ ஆகாசராயர் என்ற திருநாமத்தை ஈசனால் பெறுகிறார். இத்திருக்கோயில் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி நடப்பவர்கள் சுவாமியின் பரிகாரமாகிய கட்டுனீர், ஏகனீர் மற்றும் செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள் அனைவரும், ராகு கேது தோஷமுள்ள அனைவரும் தாயத்து வாங்கி சுவாமியின் அனுக்கிரத்தைப் பெற்று, 16 செல்வங்களையும் (உங்களின் பிறவிப் பயன் எதுவோ அதற்கு உண்டான செல்வத்தை) இறைவனுடைய அனுக்கிரகத்தால் பக்தர்கள் பெற்று இன்புற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

Services

  • Temple Services

    கட்டணச்சீட்டு விற்பனை (அர்ச்சனை, தேங்காய், தாயத்து, ஏகநீர்/கட்டுநீர், திருமணம்) ஆகியவை இத்திருக்கோயிலில் உள்ளது.

  • Donation

    பொது நன்கொடை சேவை மற்றும் க்யூ.ஆர் மூலமாக நன்கொடை செலுத்தும் வசதி இத்திருக்கோயிலில் உள்ளது.

Facilities

  • Drinking Water R.O.

    திருக்கோயில் மகா மண்டபத்தில் பக்தர்களுக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

  • Marriage Hall

    இத்திருக்கோயிலில் மூன்று திருமண மண்டபங்கள் உள்ளது

  • Toilet Facility

    திருக்கோயிலில் மொத்தம் நான்கு கழிப்பறைகள் உள்ளன.

  • Bath Room Facility

    பெண்கள் - இரண்டு குளியலறை உள்ளது

Sub-shrines

Kaathavarayar

AI Temple Insights

Powered by Gemini

Research

Discover historical significance, architectural details, and fascinating facts about this temple using Advanced AI Insights.

Nearby Temples

Thiruppuk Koliur Vakeesar Madam

Tiruppur

Karunalayaswamy Madam

Tiruppur

Sundaramoorthi Nayanar Temple

Tiruppur

Surasamgara Kattalai Join Avinashilingeswarar Temple

Tiruppur

Chettiyar Arthasama Kattalai Join Avianhsilingeswarar Temple

Tiruppur

Uppulinayakkar Kattalai Join Avinashilingeswarar Temple

Tiruppur

Back to temple listing
Hindu Temples

Discover and explore over 40,000 sacred Hindu temples across Tamil Nadu with bilingual details and interactive maps.

Explore

Browse TemplesRandom TempleTemple of the DayNearby TemplesMap ViewFavoritesStatistics

About & Legal

Data sourced from the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, Government of Tamil Nadu.

Disclaimer:Images on this website are for representational purpose only and may not represent the actual temple. We may have used AI for images and also for AI insights we use AI.

Privacy PolicyTerms of ServiceContact Us

© 2026 Hindu Temples Directory. Built for Tamil Nadu's cultural heritage.