Hindu TemplesIn Tamilnadu
BrowseMapStatsAbout
HomeTemplesThanjavur

Prammapurishwarar Temple

Heritage TempleThanjavur7th CenturyShiva Temples

Contents

DeitiesTimingsAddress & ContactHistoryTemple SpecialtyAI InsightsVersesNearby
Also known as: ஆலந்துறைநாதர்,திருப்புள்ளமங்கை

Deities

Moolavar (Main Deity)

BRAMMAPUREESWARAR

ஆலந்துறைநாதர்,திருப்புள்ளமங்கை

Ambal (Goddess)

—

Timings

Opening Hours

06:00 AM to 09:00 AM04:13 PM to 06:13 PM

Pooja Timings

  • Kalasandhi pooja

    06:00 AM to 09:00 AM IST

  • Nithiya Anusanthanam (Daily Pooja)

    06:00 AM to 11:30 AM IST

Address & Contact

Address

—

Village: PASUPATHIKOIL 1

Historical Information

Padal Pettrathu

Thiruganasambanthar

Sthala Virutcham

VILVAM

King's Period

Cholan

Temple Specialty

Tourist: பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார். அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது. விமானத்தின் கீழ் சிவபுராணம், 108 நாட்டிய கரணங்கள், இராமாயண காட்சிகள் ஆகியன சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. இக்கோயில் கல்வெட்டுக்களில் `ஆலந்துறை மகாதேவர் கோயில்` என்று குறிக்கப்படுகிறது.

AI Temple Insights

Powered by Gemini

Research

Discover historical significance, architectural details, and fascinating facts about this temple using Advanced AI Insights.

Sacred Verses

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான் போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக் காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில் ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே. பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக் கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன் சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே..

Nearby Temples

Varasiddi Vinayakar Temple

Thanjavur

Chandramoulieswarar Temple

Thanjavur

Karumbaeram Konda Ayyanar Temple

Thanjavur

Kasiviswanatha Swami Temple

Thanjavur

Selvavinayagar Temple

Thanjavur

Pasupatheswarar Temple

Thanjavur

Back to temple listing
Hindu Temples

Discover and explore over 40,000 sacred Hindu temples across Tamil Nadu with bilingual details and interactive maps.

Explore

Browse TemplesRandom TempleTemple of the DayNearby TemplesMap ViewFavoritesStatistics

About & Legal

Data sourced from the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, Government of Tamil Nadu.

Disclaimer:Images on this website are for representational purpose only and may not represent the actual temple. We may have used AI for images and also for AI insights we use AI.

Privacy PolicyTerms of ServiceContact Us

© 2026 Hindu Temples Directory. Built for Tamil Nadu's cultural heritage.