
Lakshminarayana Perumal Temple
Deities
Moolavar (Main Deity)
LakshmiNarayanaPerumal and sadachiyamman
Ambal (Goddess)
—
Timings
Opening Hours
06:00 AM to 10:00 AM05:00 PM to 07:30 PMKarur District, Kulithalai Circle, Thanneerpalli, Arulmigu Letsumi Narayana Perumal Temple is located. Visiting hours of the temple are arranged in such a way that the devotees can visit safely at the specified time.
Pooja Timings
Sirukala Shanthi Pooja
06:30 AM to 10:00 AM IST
Address & Contact
Address
—
Village: Rajendrem North
Phone
Historical Information
Vimana Type
vattam vadivam
Temple Specialty
Historical
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தண்ணீர்ப்பள்ளி, அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மூலவராக பெருமாள் வியாபித்துள்ளார். இத்திருக்கோயிலில் லெட்சுமி தேவியார் முக்கியத்துவம் பெற்று சுற்றி இருக்கும் கிராம மக்களால் பெரிதும் சிறப்புமிக்க தெய்வமாக வழிபடுகிறார்கள். மிக வரப்பிரசாதியாகத் திகழ்பவர் ஸ்ரீலெட்சுமி நாராயணர். ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து, திருப்பாவைமுப்பதும் செய்த ஸ்ரீ ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வார் வழிபட்ட திருவுருவத் திருமேனி ஸ்ரீ லெட்சுமி நாராயணர். இத்திருவுருவ திருமேனியை இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் காணலாம். அத்தகைய பெருமை பெற்ற எம்பெருமானின் திருமேனி திருவுருவம் ஸ்ரீ லெட்சுமி நாராயணர். மேலும் இத்திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும்.
Historical
Karur District, Kulithalai Circle, Thanneerpalli, Arulmigu Letsumi Narayana Perumal Temple is located. Perumal is pervasive as the source of this temple. Letsumi Devi is an important deity in this temple and is worshiped by the people of the surrounding villages. The most gifted is Sriletsumi Narayan.Shri Letsumi Narayanar, the father of Shri Andal, who appeared in Srivilliputhur and made the Thirupavai. The statue can still be seen in Srivilliputhur today. Sri Letsumi Narayanar is such a proud portrait of the emperor. The Arulmigu Kasi Vishwanathar Temple, a sub-temple of the temple, is one of the most famous temples in the area.