Hindu TemplesIn Tamilnadu
BrowseMapStatsAbout
HomeTemplesKarur

Uddaya Nathar Temple

KarurShiva Temples

Contents

DeitiesTimingsAddress & ContactHistoryTemple SpecialtyAI Insights
Also known as: Udaiyanathar Temple

Deities

Moolavar (Main Deity)

Udaiyanathar Temple

Udaiyanathar Temple

Ambal (Goddess)

—

Timings

Opening Hours

06:30 AM to 10:30 AM05:00 PM to 07:30 PMKarur District, Kulithalai Circle, Marudur, Arulmigu Udayanathar Temple was built by Mummudicholan, Rajaraja Chola, who ruled Tamil Nadu with Tanjore as his capital. The temple is built exactly to the east. In the month of Karthika, the sun shines on the Shivalingam. Visiting hours of the temple are arranged in such a way that the devotees can visit safely at the specified time.

Pooja Timings

Uchikkala Pooja (Puspam)

11:00 AM to 12:00 PM IST

Address & Contact

Address

—

Village: KULITHALAI

Phone

224222

Historical Information

Vimana Type

vattam vadivam

King's Period

Cholan

Temple Specialty

  • Historical

    Karur District, Kulithalai Circle, Marudur, Arulmigu Udayanathar Temple was built by Mummudicholan, Rajaraja Chola, who ruled Tamil Nadu with Tanjore as his capital. The temple is built exactly to the east. In the month of Karthika, the sun shines on the Shivalingam. It is said that Rajaraja, who built the temple, gave the town as a temple. However, the Tanjore Peruvadiyar temple is very special as it is known as the forerunner of the hill Marudur Udayarnathar temple.

  • Historical

    இராஜராஜ சோழன் 21 வரி மெய்கீர்த்தியை கோவிலின் நுழைவாயிலில் காணலாம். இக்கல்வெட்டில். சாலை கலமறுத்த கோவி ராஜராஜகேசரி என்று குறிப்பிடுகிறது. இதை கேரளத்தின் விளிஞ்சம் கோட்டை மற்றும் காந்தளுர் சாலையில் நடைபெற்ற போரின் சிறப்பை விளக்கும் மெய்கீர்த்தியாக உள்ளது. இராஜராஜசோழன் கல்வெட்டின் வாயிலாக சோழர் காலத்தில் இவ்வூர் மீய்கோட்டு நாட்டு மதான மருதூர் என்றழைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள இறைவன் நாகபன்னேஸ்வரத்து மஹாதேவர் மற்றும் ஆரவமிதீஸ்வரர் என்றழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் இக்கல்வெட்டு சூரிய கிரகணத்தன்று நுந்தா விளக்கு எரிக்க நிலம் இக்கோவிலுக்கு கொடையாக அளிக்கப்பட்ட செய்தியையும் தெரிவிக்கிறது. 8 அடி உயர சிவலிங்கம் ஆறரை அடி சுற்றளவுடன் எட்டு அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிவலிங்கம் கருவறை அளவிற்கு பெரிய அளவில் உள்ளது. இந்தப்பகுதியில் இதுவே மிகப்பெரிய சிவலிங்கம்.பழங்கால நந்தியம்பெருமான் சிவனைப்பார்த்தவாறு கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த சிற்பங்கள் பல்லவர்காலத்திய ஜேஸ்டா தேவி எனப்படும் தவ்வை சிற்பத்தில் மாந்தன், மாந்தியுடன் உள்ளதை தாண முடியும். பிரம்மாவின் சிற்பத்தையும் , சண்டிகேஸ்வரரின் சிற்பங்களையும் விநாயகர் சிற்பத்தையும் காணலாம். புதிய புதிய கோவில்கள் கட்டுவதையும் விட நம் முன்னோர்கள் தனக்குப்பின் வரும் சந்ததிகளும் ஆன்மீக நெறியில் பயணிக்க வேண்டும் என்று ஆகம விதிப்படியும் காலங்கள் கடந்து நிற்கவேண்டும் என்ற பொதுநலத்தோடு கட்டிவைத்த கோவில்களையும் உழவாரப்பணி மற்றும் திருப்பணி செய்து வழிபாடு செய்து வருவதே மிகச்சிறந்த ஆன்மீகப்பணியாகும்.

AI Temple Insights

Powered by Gemini

Research

Discover historical significance, architectural details, and fascinating facts about this temple using Advanced AI Insights.

Back to temple listing
Hindu Temples

Discover and explore over 40,000 sacred Hindu temples across Tamil Nadu with bilingual details and interactive maps.

Explore

Browse TemplesRandom TempleTemple of the DayNearby TemplesMap ViewFavoritesStatistics

About & Legal

Data sourced from the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, Government of Tamil Nadu.

Disclaimer:Images on this website are for representational purpose only and may not represent the actual temple. We may have used AI for images and also for AI insights we use AI.

Privacy PolicyTerms of ServiceContact Us

© 2026 Hindu Temples Directory. Built for Tamil Nadu's cultural heritage.