
Deities
Moolavar (Main Deity)
Bhramapureeswarar
Ambal (Goddess)
—
Timings
Opening Hours
08:00 AM to 10:00 AM05:00 PM to 07:00 PM08.00a.m to 10.00 a.m 05.00 p.m to 07.00 p.m
Pooja Timings
Kalasandhi pooja
08:00 AM to 08:30 AM IST
Address & Contact
Address
—
Village: PERUNAGAR
Phone
04427222253
Historical Information
Vimana Type
Gajapbrustam Vimanam
Temple Specialty
Purathanam: அதிசயத்தின் அடிப்படையில் கோயிலின் உட்பிரகார ஈசான மூலையில் பச்சைக் கல்லில் ஆன மகாபைரவர் வாகனமின்றி தனித்தே காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். கோயிலின் முன்றாவது திருச்சுற்றில் அட்ட நாகங்களான அனந்தன் வாசுகி, தட்சகன் , கார்க்கோடன் , சங்கன், பத்மன், மகாபத்மன், குளிகன் ஆகியோர் உள்ளனர். பச்சைக் கல்லாலான தூங்கானைமாடக் கோயிலான இக்கோயில் விமானத்தில் 3 கலசங்கள் கொண்டு அழகுடன் விளங்குகிறது.
Sub-shrines
Jyeshta Devi





