
Deities
Moolavar (Main Deity)
THIRUTHALINATHAR
Ambal (Goddess)
SIVAKAMI
Timings
Opening Hours
05:00 AM to 12:30 PM04:00 PM to 08:00 PMDARSHAN DETAILS
Pooja Timings
Thiruvanandal pooja
05:30 AM to 06:30 AM IST
Kalasandhi pooja
08:30 AM to 09:00 AM IST
Uchikkala Pooja
12:30 PM to 01:00 PM IST
Sayaraksha Pooja (Evening)
05:30 PM to 06:00 PM IST
Ardhajama Pooja
08:00 PM to 08:30 PM IST
Address & Contact
Address
—
Village: THIRUPPATHUR
Phone
Historical Information
Padal Pettrathu
Saiva Nayanmars
Sthala Virutcham
KONDRAI
Vimana Type
Sugantha Vimanam
King's Period
Pandiyan
Temple Specialty
Prayer: திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர். இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர். பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார். பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.
மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள். பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே! கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள்.
பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . பூஜை முதலியன முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள்.
அந்த அளவிற்கு உக்கிரமானவர். தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!
Services
Donation
Donations are accepted in the form of cash (Indian as well as foreign currencies) money orders, Postal orders, ATM, Net Banking Services, all debit/credit cards through payment gateway, Crossed and A/c Payee Cheques or Demand Drafts, and also in the form of kind donations i.e. article and commodities etc. The amount of donation is used for the daily administration of the Temple to fulfill the requirements like food etc. of the pilgrims, to supply to the poor and needy.A tax exemption certificate (80G) has been obtained from the Income Tax Department for the scheme donation for food donation.
Annadhanam
Every day there is a program for 50 persons in this temple.
Facilities
Bath Room Facility
SEPARATE BATHROOM FACILITY FOR GENTS AND LADIES
Toilet Facility
SEPARATE TOILET FACILITY FOR GENTS AND LADIES
Drinking Water R.O.
DRINKING WATER FACILITY PROVIDED FOR DEVOTEES
Tank Information
SEETHALI THEPPAM: THEPPAM FESTIVAL CELEBRATED AT EVERY VAIKASI VISAKAM THIRUVIZHA
Sculpture Details
NATARAJAR SANNATHI, NATARAJAR SANNATHI MANDAPAM, NAGESWARAR SANNATHI
Sub-shrines
GURU THATCHINAMOORTHY, AGATHIYAR LINGAM, VISHNU DURGA, YOGA NARASIMMAR, SHREE MURUGAN SANNATHI, GANAPATHY, YOGA BAIRAVAR, THIRU NAGESWARAR SANNATHI, NAVAKRAHA




