
Kailasanathar Temple
Deities
Moolavar (Main Deity)
Kailasanathar
Ambal (Goddess)
—
Timings
Opening Hours
07:30 AM to 10:30 AM05:30 PM to 07:30 PMPrayer
Pooja Timings
Thiruvanandal pooja (Pushpaalangaram)
07:00 AM to 07:30 AM IST
Nithiya Anusanthanam
07:00 AM to 10:00 AM IST
Kalasandhi pooja (Pushpaalangaram)
08:00 AM to 08:30 AM IST
Uchikkala Pooja (Pushpaalangaram)
12:00 PM to 12:30 PM IST
Sayaraksha Pooja (Evening) (Pushpaalangaram)
05:30 PM to 07:30 PM IST
Ardhajama Pooja (Pushpaalangaram)
07:30 PM to 08:00 PM IST
Address & Contact
Address
—
Village: MELA TIRUCHENDUR
Phone
Temple Specialty
Historical: அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மிகவும் புகழ் பெற்ற கோவில் ஆகும். காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை பூஜை நடைபெறும். பிரதோஷம் தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். சிறப்பாக பூஜை நடைபெறும். நவகைலாய திருக்கோயில்களில் கடைசி ஸ்தலம் இதுவே ஆகும். சுக்ர ஸ்தலம் ஆகும்.
Services
Donation: பக்தர்கள் நன்கொடையாக பணம் கொடுத்து திருக்கோயில் பூஜைகளை சிறப்பாக நடத்துவார்கள். பல சிறப்பான வேலைகள் எல்லாம் செய்வார்கள். உபயதாரர்கள் மூலம் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளது
Facilities
Vehicle Parking: பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு.
Sub-shrines
Meenakshi amman sannathi, Sokkanathar sannathi, Thatchina moorthi sannathi, vinayagar sannathi, Sandikeswarar sannathi, Murugar sannathi, Saniswaran sannathi, Bairavar sannathi





